முகப்பு - BBC News தமிழ் (2024)

Table of Contents
முக்கிய செய்திகள் ஜெயலலிதாவை ‘இந்துத்துவத் தலைவர்’ என்று கூறிய அண்ணாமலை, எதிர்க்கும் அதிமுகவினர் - என்ன சர்ச்சை? கொளத்தூர் மணி புகார்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கலாம்? கனடாவில் 16 பேரின் மரணத்திற்கு காரணமான பஞ்சாபி டிரக் ஓட்டுநரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு - நடந்தது என்ன? கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தனது பலவீனத்தைச் சரி செய்து சாம்பியன் ஆனது எப்படி? நீங்கள் நிலவுக்குச் சென்றால் அங்கு என்ன சாப்பிட முடியும்? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன? கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை கொல்கத்தா சாதனைமேல் சாதனை! கோப்பை வெல்ல காரணமான 6 அம்சங்கள் மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர் சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி? தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல் கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள் சிறப்புப் பார்வை காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன? வாரணாசி: மத வெறுப்பு உணர்வுகளை உடைத்தெறிந்த இந்து - முஸ்லிம் மாணவர்களின் நட்பு நரேந்திர மோதி: பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? 6 வரைபடங்களில் விளக்கம் இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம் பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும் பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்? தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்? தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா? மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது? வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்? இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல் காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள் காணொளி, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள அழுத்தம் என்ன? முழு பின்னணிகால அளவு, 3,37 காணொளி, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளிகால அளவு, 1,07 காணொளி, இரான் அதிபர் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வெளியான அறிக்கை - என்ன சொல்கிறது? - காணொளிகால அளவு, 2,39 காணொளி பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - காணொளி காணொளி, கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை - காணொளிகால அளவு, 6,46 காணொளி, ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன்கால அளவு, 6,01 காணொளி, மாணவர்களே முழுமையாக நிர்வகிக்கும் பள்ளி - எங்கே இருக்கிறது தெரியுமா?கால அளவு, 1,39 இலங்கை காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47 இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல் இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது? இந்தியா சிறார் குற்றம் செய்தால் பெற்றோருக்கு தண்டனை - சட்டம் என்ன சொல்கிறது? கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர் சோழர் கால மருத்துவமனையில் 950 ஆண்டுக்கு முன்பே 'அறுவை சிகிச்சை' - கல்வெட்டு பகிரும் வரலாறு காணொளி, குஜராத் தீ விபத்து: தகரத்தை உடைத்து, வெளியே குதித்து உயிர் தப்பிய இளைஞர் கூறுவது என்ன?கால அளவு, 2,57 உலகம் நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்? காணொளி, பப்புவா நியூ கினி: மண்ணுக்குள் புதைந்த 670 பேர், தொடரும் நிலச்சரிவுகள் - முழு விவரம்கால அளவு, 2,10 காணொளி, இராக்கில் வரும் புதிய சட்டத்தால் எல்ஜிபிடி சமூகத்தினர் அச்சம் - மசோதாவில் என்ன இருக்கிறது?கால அளவு, 3,00 ஆப்பிளைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் கூகுள் - ட்ரோன், பிக்ஸல் ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டம் ஆரோக்கியம் சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்? மலேரியா கொசுவை ஒழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் குட்டி நாடு - எப்படி தெரியுமா? மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும் பறவைக்காய்ச்சல் என்றால் என்ன? அது பசும்பால் மூலம் பரவுகிறதா? விளையாட்டு கொல்கத்தா 3-வது முறையாக சாம்பியன்: சன்ரைசர்ஸ் பலவீனத்தில் துல்லியமாக அடித்த 'நாக் அவுட்' நாயகன் முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த கம்மின்ஸ் - கேப்டன்சியில் எப்படி தனித்து நிற்கிறார்? கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? காணொளி, ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?கால அளவு, 4,57 சினிமா 22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?கான்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி? சவுக்கு சங்கர் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு தேவையா? நீதிபதி கருத்தால் எழும் கேள்விகள் திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம் காணொளி, அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்கால அளவு, 2,43 ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்? விமானம் சில நேரங்களில் திடீரென குலுங்குவது ஏன்? இது எவ்வளவு ஆபத்தானது? பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா? வரலாறு இமயமலை: மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறிய நேபாள கிராமம் - மொத்தமாக காலி செய்த ஊர்மக்கள் மனைவிக்குப் பதிலாக அந்தப்புரப் பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொண்ட மன்னர்கள் - உண்மை வரலாறு அளவில் சிறியதாகி வரும் மனித மூளை: பழங்கால மனித குழுக்களுடன் ஒப்பிட்டபோது கிடைத்த தகவல் உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது? அதிகம் படிக்கப்பட்டது References

முக்கிய செய்திகள்

  • முகப்பு - BBC News தமிழ் (1)

    ஜெயலலிதாவை ‘இந்துத்துவத் தலைவர்’ என்று கூறிய அண்ணாமலை, எதிர்க்கும் அதிமுகவினர் - என்ன சர்ச்சை?

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை 'இந்துத்துவத் தலைவர்' என பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதற்கு அ.தி.மு.க-வின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது இந்தச் சர்ச்சையில்?

  • முகப்பு - BBC News தமிழ் (2)

    கொளத்தூர் மணி புகார்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

    சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி புகார் கொடுத்துள்ளார். நீதிபதியின் தீர்ப்பைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை கோர முடியுமா? இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (3)

    கனடாவில் 16 பேரின் மரணத்திற்கு காரணமான பஞ்சாபி டிரக் ஓட்டுநரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு - நடந்தது என்ன?

    கனடாவில் 2018-ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்துவின் டிரக் ஏற்படுத்திய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (4)

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தனது பலவீனத்தைச் சரி செய்து சாம்பியன் ஆனது எப்படி?

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.கொல்கத்தா அணி ஏறக்குறைய 75 சதவீதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (5)

    நீங்கள் நிலவுக்குச் சென்றால் அங்கு என்ன சாப்பிட முடியும்? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

    விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா?

  • முகப்பு - BBC News தமிழ் (6)

    கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை

    கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி 'கௌதம் கம்பீர்’.

  • முகப்பு - BBC News தமிழ் (7)

    கொல்கத்தா சாதனைமேல் சாதனை! கோப்பை வெல்ல காரணமான 6 அம்சங்கள்

    ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த அணியை கட்டுக்கோப்பாக மாற்றி, கோப்பையை வெல்லச் செய்த 6 விஷயங்கள் என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (8)

    மிடாஸ் - தொட்டதெல்லாம் தங்கமாகும் 'வரம்' பெற்ற மன்னர்

    மிடாஸ் எனும் ராஜா எதைத் தொட்டாலும் தங்கமாக மாறிவிடும் என்று காலங்காலமாக கூறப்படுகிறது. அது உண்மையா? அதன் உண்மையான வரலாறு என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (9)

    சிறுநீரக கல் முதல் உமிழ்நீர் கல் வரை எப்படி உருவாகிறது? வராமல் தடுப்பது எப்படி?

    சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?

  • முகப்பு - BBC News தமிழ் (10)

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்

    தமிழ்நாட்டில் காவலர் - நடத்துநர் இடையிலான வாக்குவாதம் இரு துறைகளிலும் நிலவும் பல குறைபாடுகளையும், உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இருவரும் சமாதானமாகி ஒருவரை ஒருவர் ஆரத் தழுவும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நடந்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (11)

    பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல்

    ஆஸ்திரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் பூமிக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மையத்தின் இயக்குநர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

  • முகப்பு - BBC News தமிழ் (12)

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

    புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் 'ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம் விருது வென்று சாதித்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.

சிறப்புப் பார்வை

  • முகப்பு - BBC News தமிழ் (13)

    காஸா போர்: தப்பிக்க முயன்ற மக்களை தவறாக வழிநடத்திய இஸ்ரேலின் எச்சரிக்கைகள் - பிபிசி கண்டறிந்தது என்ன?

    காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (14)

    வாரணாசி: மத வெறுப்பு உணர்வுகளை உடைத்தெறிந்த இந்து - முஸ்லிம் மாணவர்களின் நட்பு

    ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நட்பு கொள்வது காவ்யாவுக்கு இதுவே முதல்முறை. பனாரஸ் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) `ரூம் மேட்’ ஆன பிறகு இந்த நட்பு ஏற்பட்டது. இவர்களின் நட்பு மதப் பிரிவினை சுவரை தகர்த்தது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (15)

    நரேந்திர மோதி: பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை என்ன? 6 வரைபடங்களில் விளக்கம்

    இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான 'மோதினாமிக்ஸ்' வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், படம் மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் மோதினாமிக்ஸில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

  • முகப்பு - BBC News தமிழ் (16)

    இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரு நாடுகளின் மோதல் பற்றிய முழு விவரம்

    முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய தாக்குதலின் பின்னணி என்ன? முழு விவரம்

  • முகப்பு - BBC News தமிழ் (17)

    பரோட்டா அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? உண்மையும் தவறான நம்பிக்கைகளும்

    நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

  • முகப்பு - BBC News தமிழ் (18)

    பணம் சேர்க்க சீனர்களின் நூதன வழி - அறிமுகமில்லா நபருடன் பெண்கள் கூட்டு சேர்வது ஏன்?

    சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

  • முகப்பு - BBC News தமிழ் (19)

    தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

    சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (20)

    தங்கம் விலை ஏறுமுகம்: நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா?

    இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

  • முகப்பு - BBC News தமிழ் (21)

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?

    வடலூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (22)

    தமிழ்நாட்டில் முஸ்லிம்களும் விளக்கேற்றி வழிபடும் இந்து கோயில் எங்கே உள்ளது தெரியுமா?

    சோழ, பாண்டிய, நாயக்கர் காலங்களில் இந்து- முஸ்லிம் மக்கள் இணக்கத்துடன் வாழ்ந்ததற்கான சான்றுகளில் ஒன்றாக, 200 ஆண்டுகளுக்கு முன் இந்து- முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து விளக்கேற்றி நடத்திய வழிபாடு நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் அவ்வாறு இந்து-முஸ்லிம் இணைந்து 200 ஆண்டுக்கும் மேலாக வழிபடும் கோவில் எது தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (23)

    மக்களவைத் தேர்தலை பாதிக்கும் வெப்ப அலை - யாரெல்லாம் வெயிலில் செல்லக் கூடாது?

    18-ஆவது மக்களவைத் தேர்தலில் அதீத வெப்பமும் பெரும் சவாலாக அமையும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

  • முகப்பு - BBC News தமிழ் (24)

    வானில் வெடித்துச் சிதறப்போகும் சூரியன் போன்ற நட்சத்திரம்; வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?

    அரிதாக நிகழக்கூடிய நட்சத்திர வெடிப்பு செப்டம்பர் மாதத்திற்குள் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்

  • முகப்பு - BBC News தமிழ் (25)

    காஸாவில் தடயமின்றி போன 13,000 பேர் என்ன ஆனார்கள்? இஸ்ரேலை சாடும் மனித உரிமை அமைப்புகள்

  • முகப்பு - BBC News தமிழ் (26)

    காணொளி, இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கொடுத்துள்ள அழுத்தம் என்ன? முழு பின்னணிகால அளவு, 3,37

  • முகப்பு - BBC News தமிழ் (27)

    காணொளி, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த மாணவர்கள் - காணொளிகால அளவு, 1,07

  • முகப்பு - BBC News தமிழ் (28)

    காணொளி, இரான் அதிபர் இறந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து வெளியான அறிக்கை - என்ன சொல்கிறது? - காணொளிகால அளவு, 2,39

காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (29)

    பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (30)

    காணொளி, கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை - காணொளிகால அளவு, 6,46

  • முகப்பு - BBC News தமிழ் (31)

    காணொளி, ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன்கால அளவு, 6,01

  • முகப்பு - BBC News தமிழ் (32)

    காணொளி, மாணவர்களே முழுமையாக நிர்வகிக்கும் பள்ளி - எங்கே இருக்கிறது தெரியுமா?கால அளவு, 1,39

பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்

பார்க்க

முகப்பு - BBC News தமிழ் (33)

இலங்கை

  • முகப்பு - BBC News தமிழ் (34)

    காணொளி, இலங்கையின் கொள்ளைக்கார யானைகள் - மனித உணவுக்கு யானைகள் அடிமையாவது ஏன்?கால அளவு, 2,47

  • முகப்பு - BBC News தமிழ் (35)

    இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி என்ன சொன்னார்? மணிசங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்

  • முகப்பு - BBC News தமிழ் (36)

    இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம்

  • முகப்பு - BBC News தமிழ் (37)

    இலங்கையில் கடும் எதிர்ப்புக்கு நடுவே 'அதானி' நிறுவனத்திடம் 20 ஆண்டுகள் மின்சாரம் வாங்க அரசு முடிவு - என்ன நடந்தது?

இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (38)

    சிறார் குற்றம் செய்தால் பெற்றோருக்கு தண்டனை - சட்டம் என்ன சொல்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (39)

    கான் திரைப்பட விழாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்தியர்

  • முகப்பு - BBC News தமிழ் (40)

    சோழர் கால மருத்துவமனையில் 950 ஆண்டுக்கு முன்பே 'அறுவை சிகிச்சை' - கல்வெட்டு பகிரும் வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (41)

    காணொளி, குஜராத் தீ விபத்து: தகரத்தை உடைத்து, வெளியே குதித்து உயிர் தப்பிய இளைஞர் கூறுவது என்ன?கால அளவு, 2,57

உலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (42)

    நைஜீரியா: கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி முனையில் 160 பேரை கடத்திச் சென்றது யார்?

  • முகப்பு - BBC News தமிழ் (43)

    காணொளி, பப்புவா நியூ கினி: மண்ணுக்குள் புதைந்த 670 பேர், தொடரும் நிலச்சரிவுகள் - முழு விவரம்கால அளவு, 2,10

  • முகப்பு - BBC News தமிழ் (44)

    காணொளி, இராக்கில் வரும் புதிய சட்டத்தால் எல்ஜிபிடி சமூகத்தினர் அச்சம் - மசோதாவில் என்ன இருக்கிறது?கால அளவு, 3,00

  • முகப்பு - BBC News தமிழ் (45)

    ஆப்பிளைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வரும் கூகுள் - ட்ரோன், பிக்ஸல் ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டம்

ஆரோக்கியம்

  • முகப்பு - BBC News தமிழ் (46)

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

  • முகப்பு - BBC News தமிழ் (47)

    மலேரியா கொசுவை ஒழிக்க கொசுக்களையே பயன்படுத்தும் குட்டி நாடு - எப்படி தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (48)

    மாம்பழம்: செயற்கையாகப் பழுக்க வைக்கும் பழத்தைக் கண்டறியும் வழிகளும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும்

  • முகப்பு - BBC News தமிழ் (49)

    பறவைக்காய்ச்சல் என்றால் என்ன? அது பசும்பால் மூலம் பரவுகிறதா?

விளையாட்டு

  • முகப்பு - BBC News தமிழ் (50)

    கொல்கத்தா 3-வது முறையாக சாம்பியன்: சன்ரைசர்ஸ் பலவீனத்தில் துல்லியமாக அடித்த 'நாக் அவுட்' நாயகன்

  • முகப்பு - BBC News தமிழ் (51)

    முஸ்லிம் வீரருக்காக மது விருந்தையே தவிர்த்த கம்மின்ஸ் - கேப்டன்சியில் எப்படி தனித்து நிற்கிறார்?

  • முகப்பு - BBC News தமிழ் (52)

    கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்?

  • முகப்பு - BBC News தமிழ் (53)

    காணொளி, ஐபிஎல் இறுதிபோட்டி: உலகக்கோப்பை நாயகன் கம்மின்ஸின் வியூகம் கொல்கத்தாவிடம் எடுபடுமா?கால அளவு, 4,57

சினிமா

  • முகப்பு - BBC News தமிழ் (54)

    22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்?கான்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது?

  • முகப்பு - BBC News தமிழ் (55)

    ஜப்பான்: இரு அணுகுண்டுகளின் பேரழிவில் இருந்து மீண்டுவர அனிமேக்கள் உதவியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (56)

    சவுக்கு சங்கர் வழக்கு: யூடியூப் சேனல்களுக்கு கட்டுப்பாடு தேவையா? நீதிபதி கருத்தால் எழும் கேள்விகள்

  • முகப்பு - BBC News தமிழ் (57)

    திரையரங்குகளை நிரப்பும் வேற்றுமொழிப் படங்கள்: தமிழ் சினிமாவின் நிலை குறித்து வருந்தும் திரையுலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (58)

    காணொளி, அமெரிக்கா: வளர்ப்புப் பிராணிகளை குளோனிங் செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்கால அளவு, 2,43

  • முகப்பு - BBC News தமிழ் (59)

    ஆஸ்திரேலியா: சுய சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்திக் கொண்ட மருத்துவர் எப்படி இருக்கிறார்?

  • முகப்பு - BBC News தமிழ் (60)

    விமானம் சில நேரங்களில் திடீரென குலுங்குவது ஏன்? இது எவ்வளவு ஆபத்தானது?

  • முகப்பு - BBC News தமிழ் (61)

    பூமியில் தேனீக்களே இல்லாவிட்டால் மனித இனம் என்ன ஆகும் தெரியுமா?

வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (62)

    இமயமலை: மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறிய நேபாள கிராமம் - மொத்தமாக காலி செய்த ஊர்மக்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (63)

    மனைவிக்குப் பதிலாக அந்தப்புரப் பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொண்ட மன்னர்கள் - உண்மை வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (64)

    அளவில் சிறியதாகி வரும் மனித மூளை: பழங்கால மனித குழுக்களுடன் ஒப்பிட்டபோது கிடைத்த தகவல்

  • முகப்பு - BBC News தமிழ் (65)

    உலகிற்கே முன்மாதிரியாக முழு மலையை குடைந்து உருவான பௌத்த கோவில் - ஆந்திராவில் எங்கே உள்ளது?

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1

    தமிழ்நாட்டில் காவலர் - ஓட்டுநர் சர்ச்சையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள் - பின்னணி என்ன?

  2. 2

    புற்றுநோய் அறிகுறிகள்: உங்கள் உடலில் கவனிக்க வேண்டிய 10 மாற்றங்கள் என்ன?

  3. 3

    கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'இந்திய' திரைப்படம் - 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டிய பார்வையாளர்கள்

  4. 4

    கொளத்தூர் மணி புகார்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

  5. 5

    பப்புவா நியூ கினி நிலச்சரிவு: 2,000 பேர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அச்சம் - காணொளி

  6. 6

    கனடாவில் 16 பேரின் மரணத்திற்கு காரணமான பஞ்சாபி டிரக் ஓட்டுநரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு - நடந்தது என்ன?

  7. 7

    ஜெயலலிதாவை ‘இந்துத்துவத் தலைவர்’ என்று கூறிய அண்ணாமலை, எதிர்க்கும் அதிமுகவினர் - என்ன சர்ச்சை?

  8. 8

    சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்ய யார் காரணம்?

  9. 9

    கொல்கத்தா சாதனைமேல் சாதனை! கோப்பை வெல்ல காரணமான 6 அம்சங்கள்

  10. 10

    நீங்கள் நிலவுக்குச் சென்றால் அங்கு என்ன சாப்பிட முடியும்? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?

முகப்பு - BBC News தமிழ் (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Maia Crooks Jr

Last Updated:

Views: 6391

Rating: 4.2 / 5 (63 voted)

Reviews: 86% of readers found this page helpful

Author information

Name: Maia Crooks Jr

Birthday: 1997-09-21

Address: 93119 Joseph Street, Peggyfurt, NC 11582

Phone: +2983088926881

Job: Principal Design Liaison

Hobby: Web surfing, Skiing, role-playing games, Sketching, Polo, Sewing, Genealogy

Introduction: My name is Maia Crooks Jr, I am a homely, joyous, shiny, successful, hilarious, thoughtful, joyous person who loves writing and wants to share my knowledge and understanding with you.